இஸ்ரேலில் அருங்காட்சியகத்தில் 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடியை உடைத்த சிறுவன்
இஸ்ரேலில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்ற நான்கு வயது சிறுவனால் 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடி ஒன்று தற்செயலாக உடைக்கப்பட்டுள்ளது.
ஹைஃபாவில் உள்ள ஹெக்ட் அருங்காட்சியகம் , கி.மு. 2200 மற்றும் 1500க்கு இடைப்பட்ட வெண்கலக் காலத்தைச் சேர்ந்தது என்று தெரிவித்தது.
சிறுவனின் தந்தை அலெக்ஸ், தனது மகன் “உள்ளே என்ன இருக்கிறது என்று ஆர்வமாக” இருந்ததால், அது கீழே விழுந்தது” என தெரிவித்தார்.
(Visited 2 times, 1 visits today)