ஐரோப்பா

மேற்கு நாடுகள் நெருப்புடன் விளையாடுகின்றன : ரஷ்யா எச்சரிக்கை!

ரஷ்ய பிரதேசத்தில் பயன்படுத்தக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ள நிலையில், மேற்கு நாடுகள் “நெருப்புடன் விளையாடுவதாக” ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Kyiv இந்த கோரிக்கை இனங்க வேண்டாம் என பல முறை வலியுறுத்திய போதிலும் ரஷ்யாவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ், மேற்கு நாடுகள் இதை கருத்தில் கொண்டு  செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்றாம் உலகப் போர் ஐரோப்பாவில் மட்டும் நின்றுவிடாது என்று அமெரிக்காவை நேரடியாக எச்சரித்தார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!