லண்டனில் அதிகம் பேசப்படும் மொழிகள் – முன்னிலை மொழிகளில் தமிழுக்கும் இடம்

லண்டனில் அதிகம் பேசப்படும் வெளிநாட்டு மொழிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, இந்த பட்டியலி்ல வங்கமொழி முன்னிலை இடம் பெற்றுள்ளது.
சிட்டி லிட் என்ற கல்லூரி சார்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
வங்கமொழிக்கு அடுத்தபடியாக போலிஷ், டர்க்கிஷ் மொழிகள் இடம்பெற்றுள்ளன.
ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய மொழிகள் அல்லாதவற்றில், வங்கம், குஜராத்தி, பஞ்சாபி, உருது, அரபிக் மற்றும் தமிழ் மொழிகள் முன்னிலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
(Visited 15 times, 1 visits today)