பிரித்தானியாவில் தண்ணீரில் ஏற்பட்ட தொற்று : பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு!

பிரித்தானியாவின் புதிய அரசாங்க முன்மொழிவுகளின் கீழ், தண்ணீர் வழங்குநர்களிடமிருந்து மோசமான சேவையை அனுபவிக்கும் வாடிக்கையாளர்களுக்கான இழப்பீடு இருமடங்கு அதிகமாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் தண்ணீரைக் கொதிக்கவைத்து பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், டெவோன் நகரமான பிரிக்ஸ்ஹாமில் வசிப்பவர்கள் நீரில் ஒட்டுண்ணி பரவுவதாக கூறப்பட்டது. இதனால் எட்டு வாரங்களுக்கு நீரை கொதிக்கவைத்து பருகுமாறு அறிவுறுத்தப்பட்டது.
(Visited 16 times, 1 visits today)