இங்கிலாந்துக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான இலங்கை அணித்தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
(Visited 61 times, 1 visits today)