மீண்டும் பாலிவுட்டில் பக்கம் செல்கின்றார் தனுஷ்

ராயன் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார் தனுஷ். அவரது 50வது படத்தை தனுஷே இயக்கி நடித்து இருந்தார்.
இதையடுத்து தனுஷ் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே தனுஷ் பாலிவூட்டில் ராஞ்சனா என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tere Ishq Mein என பெயரிடப்பட்டு இருக்கும் புது படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.
தனுஷ் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையான க்ரித்தி சனோன் உடன் இயக்குனர் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம்.
(Visited 15 times, 1 visits today)