உக்ரைனில் தீவிரமடியும் போர்: ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பிரான்ஸ்

உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு எதிராக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் புதிய ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியானை எச்சரித்ததாக எலிசி அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் ஈரான் தனது அணுசக்தி திட்டத்தின் கவலைக்குரிய விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு இணங்க வேண்டும் என மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 34 times, 1 visits today)