ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து

ரஷ்யாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
08 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் தெற்கு வோல்கோகிராட் பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் தடம் புரண்டுள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 25 times, 1 visits today)