இலங்கை வரும் இந்திய அணி

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி ஜூலை 22ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூலை 26, 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1, 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது.
(Visited 23 times, 1 visits today)