பிரான்ஸில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் : பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

பிரான்ஸில் நாளைய தினம் (07.06) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறுதிகட்ட பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் தீவிர வலதுசாரி அரசாங்கம் “வெறுப்பு மற்றும் வன்முறையை கட்டவிழ்த்துவிடும்” என்று பிரதமர் கேப்ரியல் அட்டல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் கொந்தளிப்பான நிலை இருக்கும் என அவர் எ்சசரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் 30,000 கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
(Visited 24 times, 1 visits today)