இலங்கை: தீ விபத்தில் சிக்கி கணவன் மனைவி பலி
 
																																		யட்டியந்தோட்டை, பலல்லேகம பிரதேசத்தில் தோட்ட வீடுகள் வரிசையில் இன்று (ஜூலை 3) காலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் 60 வயதான முக்கன் வீரசிங்கம் மற்றும் அவரது 50 வயதான மனைவி முத்தையா சாந்தி தேவி ஆகிய தம்பதிகள்.உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மூன்று தோட்ட வீடுகள் தீயில் சேதமடைந்தன.
மேலதிக விசாரணைகளை யட்டியந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 7 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
