ரஷ்யா பயணமாகும் பிரதமர் மோடி!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக க்ரெம்ளின் அறிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் வெளியுறவுத்துறை உதவியாளர் யூரி உஷாகோவ், மோடியின் வருகை தயாராகி வருவதாகவும் ஆனால் திகதியை அறிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பனிப்போருக்குப் பின்னர் ரஷ்யா இந்தியாவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவின் எண்ணெய்க்கான முக்கிய வாங்குபவர்களாக மாறியுள்ளன.
அத்துடன் மோடியின் தலைமையில், அமைதியான தீர்வுக்கான அவசியத்தை வலியுறுத்தி உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிப்பதை இந்தியா தவிர்த்து வருகிறது.
(Visited 3 times, 1 visits today)