இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்பு! ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
அனைத்து மட்டங்களிலுமான கிரிக்கட் பயிற்சி மற்றும் நிருவாகம் தொடர்பாகவும் கிரிக்கட் சபைக் கட்டமைப்பை மறுசீரமைப்பது தொடர்பிலுமான பரிந்துரைகள் இதனில் உள்ளடங்கியுள்ளன
(Visited 12 times, 1 visits today)