நடுவானில் ஆழங்கட்டி மழையில் சிக்கிய விமானம் : தரையிறக்க முற்பட்டபோது நேர்ந்த விபரீதம்!

ஆஸ்ரியன் ஏர்லைன்ஸ் விமானம் வியன்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டத்தில் அதன் மூக்கு பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது.
குறித்த பயணிகள் விமானம் ஆலங்கட்டி மழையால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அதன் வானிலை ரேடாரில் காட்டப்படாத இடியுடன் கூடிய மழை பெய்ததாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த விமானத்தில் பயணித்த பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)