ஐரோப்பா

ஐரோப்பிய தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறுமா இத்தாலி?

ஐரோப்பிய ஒன்றியத்தின் அடுத்த பாராளுமன்றத்திற்கு வாக்களித்த முதல் ஹெவிவெயிட் நாடாக இத்தாலி மாறியுள்ளது.

அதிகார மையங்களான பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை இன்று (08.06) வாக்களிக்கின்றன.

ஒட்டுமொத்த முடிவுகள் இன்று மாலை அல்லது பிற்பகலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பாராளுமன்றத்தில் 720 இடங்களில் 76 இடங்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இத்தாலியில் இரண்டு நாள் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இது பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.

மெலோனியின் பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி கட்சி 27 சதவீத வாக்குகளுடன் வெற்றிபெறக்கூடும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்