பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதற்கான உறுதிமொழியை உள்ளடக்கும்- தொழிற்கட்சி தேர்தல்
பிரித்தானிய எதிர்க்கட்சியான லேபர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அமைதிப் பேச்சு வார்த்தையில் சரியான நேரத்தில் பாலஸ்தீன நாட்டை அங்கீகரிப்பதாக உறுதிமொழியை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
இது தொடர்பில் அறிந்த ஆதாரங்களை மேற்கோள் காட்டி கார்டியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் கடந்த மாதம், தான் அதிகாரத்தை வென்றால் பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்க விரும்புவதாகவும், ஆனால் அத்தகைய நடவடிக்கை சரியான நேரத்தில் அமைதி வழியில் வர வேண்டும் என்றும் கூறினார்.
(Visited 2 times, 1 visits today)