மோடி பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – மம்தா பானர்ஜி!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை பாஜக மட்டுமின்றி சிபிஐ, அமலாக்கத்துறையை எதிர்த்து நின்று வென்றுள்ளோம் என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
(Visited 14 times, 1 visits today)