விடுமுறைக்கு அமெரிக்காவிற்கு சென்ற பிரித்தானிய பெண் உயிரிழப்பு!

அமெரிக்காவிற்கு குடும்ப விடுமுறைக்கு சென்ற பிரித்தானிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புளோரிடாவின் ஆர்லாண்டோவில் உள்ள டிஸ்கவரி கோவ் என்ற இடத்தில் உள்ள குளத்தில் விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
13 வயதான அன்னா பியூமண்ட் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 23 times, 1 visits today)