இலங்கை அரசாங்க பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

அடுத்த இரண்டு நாட்களுக்கு அரசாங்க பாடசாலைகளுக்கான அட்டவணையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து அரசாங்க பாடசாலைகளும் வியாழக்கிழமை (மே 30) மற்றும் வெள்ளிக்கிழமை (மே 31) வழக்கம் போல் செயல்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
(Visited 16 times, 1 visits today)