பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்திற்கு நாடு கடத்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை

பாகிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்ட 75 வயது முதியவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
ஷரோன் பெஷெனிவ்ஸ்கியை நெருங்கிய தூரத்தில் சுட்டுக் கொன்ற பிறகு பிரன் டிட்டா கான் நாட்டை விட்டு வெளியேறினார்.
லீட்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் நீதிபதி நிக்கோலஸ் ஹில்லியார்ட் பிரான் கானுக்கு குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கி, “நீங்கள் தவிர்க்க முடியாமல் உங்கள் வாழ்நாள் முழுவதையும் காவலில் கழிப்பீர்கள்.” என தெரிவித்தார்.
(Visited 20 times, 1 visits today)