Air India Express 86 விமானங்களை இரத்து செய்துள்ளது : பயணிகளுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்!

AIX Connect (AirAsia India உடன் Air India Express)ஐ இணைத்ததற்கு எதிராக டாடா நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸின் 86 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று (07.05) இரவு முதல் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தாமதங்கள் ஏற்பட்டன.
கேபின் குழுவில் ஒரு பகுதியினர் கடைசி நிமிடத்தில் நோய்வாய்ப்பட்டதாக அறிவித்ததாக கூறப்படுகிறது.
விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க அல்லது வேறு ஒரு தினத்திற்கு பயணத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் விமான நிறுவனத்திற்கு செல்வதற்கு முன் தங்கள் விமானம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(Visited 24 times, 1 visits today)