இலங்கை : 07 பேரை பலிகொண்ட தியத்தலாவ விபத்து – சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Fox Hill Supercross இல் ஏழு பேரை பலிகொண்ட விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சாரதிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இருவரையும் பொலிஸார் கைது செய்ததையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
(Visited 7 times, 1 visits today)