ஐரோப்பா

பிரான்ஸில் மூதாட்டி மர்ம மரணம் – பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்

பிரான்ஸில் 70 வயதுடைய மூதாட்டி ஒருவரின் உடலம் ஜோந்தார்மினரால் அவரது இல்லத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் Meurthe-et-Moselle இலுள்ள Bertrichamps நகரத்தில் நடந்துள்ளது.

இதன் பெரிய நகரான Nancy நகர நீதித்துறை, இதனை ஒரு கொலையாக விசாரிக்க, ஜோந்தார்மினரிற்குக் கட்டளை இட்டுள்ளது.

1947 ஆம் ஆண்டு பிறந்த, கொல்லப்பட்ட மொனிக் சுசே அவரின் வீட்டில், தடயவியல் துறையினரின் மேற்கொண்ட முதற்கட்டஆய்வில், இவரது வீட்டின் கதவு தெண்டித் திறக்கப்பட்ட அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!