இஸ்ரேலின் சிறிய படையெடுப்பும் கடுமையான பதிலடிக்கு வழிவகுக்கும்: ஈரான் எச்சரிக்கை

”பிராந்தியத்தில் இஸ்ரேலின் மிகச்சிறிய படையெடுப்பு கூட பாரிய மற்றும் கடுமையான பதிலைக் கொண்டுவரும்” என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) எச்சரித்துள்ளார்.
வருடாந்திர இராணுவ அணிவகுப்பில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் இந்த வார தொடக்கத்தில், ஈரானின் பாரிய வான்வழித் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை இஸ்ரேல் தீர்மானிக்கும் என்று நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
(Visited 20 times, 1 visits today)