IPL தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் விலகல்

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். தொடரின் 17வது சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆப்கானிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரகுமான் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்கு பதிலான மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரரான 16 வயதே ஆன அல்லா கசன்பர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
(Visited 19 times, 1 visits today)