செய்தி வட அமெரிக்கா

உலகில் முதன்முதலாக பன்றியின் சிறுநீரகத்தை நோயாளிக்கு மாற்றிய அமெரிக்க நிபுணர்கள்

அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு முதன்முறையாக பன்றி சிறுநீரகத்தை உயிருடன் உள்ள நோயாளிக்கு வெற்றிகரமாக மாற்றியுள்ளதாக மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 62 வயதான ஒருவருக்கு நான்கு மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் சம்பவம் குறித்து மேலதிக விபரங்கள் ஏதும் மருத்துவமனை தரப்பில் இருந்து வழங்கப்படவில்லை.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!