ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – கடுமையாகும் சட்டம்
ஜெர்மனியில் மாணவர்களுக்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
காசா பிரதேசத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையில் போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் பல்கலைகழகங்களில் கல்வி கற்கின்ற அரேபிய நாட்டு மாணவர்கள் யூத மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து செல்லுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் இவ்வாறு யூத மாணவர்கள் மீது சக பல்கலைகழக மாணவர்கள் தாக்குதலை மேற்கொண்டால் இவர்கள் முற்றாக பல்கலைகழகத்தில் இருந்து அகற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாங்கள் பல பிரச்சனைகளை மனிதபிமானத்தின் அடிப்படையில் அனுப்புவதாகவும், இதேவேளையில் யூத மாணவர்களுக்கு எவ்விதமான தீங்குகளும் இங்கே இளைக்க முடியாது என்றும் கருத்து ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)