பிரான்ஸில் அதிகரித்துள்ள பாதிப்பு – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

பிரான்ஸில் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் 103 பேர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் 114 பேர் கொல்லப்பட்டனர். 11 பேரால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பாதசாதிகளின் எண்ணிக்கையும் 12 பேரால் அதிகமாகும்.
சென்ற ஆண்டு பெப்ரவரியில் 35 பாதசாரிகளும், இவ்வாண்டு பெப்ரவரியில் 47 பாதசாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விபத்தை தடுப்பதற்காக அரசாங்கம் முக்கிய பல தகவல்களை ஆரம்பித்துள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
(Visited 12 times, 1 visits today)