ருமேனியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சமூக ஊடக பிரபலங்கள்!

சமூக ஊடகத்தில் ஆளுமைமிக்க நபர்களாக கருதப்படும் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் ஆகியோர் ருமேனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் கைது வாரண்டுக்கு அமைய அவர்கள் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பாலியல் ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுகள்” உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக கைது வாரண்ட் வழங்கப்பட்டதாக அவர்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
“ஆண்ட்ரூ மற்றும் டிரிஸ்டன் டேட் சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறார்கள்.
(Visited 11 times, 1 visits today)