ஜெர்மனியில் 217 முறை கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்

ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் கோவிட் நோய்க்கு எதிராக 217 முறை தடுப்பூசி போட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வினோதமான வழக்கு தி லான்செட் தொற்று நோய்கள் இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் 29 மாத இடைவெளியில் தனியாரிடம் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் எந்த மோசமான விளைவுகளையும் சந்திக்கவில்லை என்று எர்லாங்கன்-நியூரம்பெர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)