பயிற்சி மருத்துவர்களின் பதிவை இரத்து செய்ய தென்கொரியா நடவடிக்கை!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 7,000 பயிற்சி மருத்துவர்களின் பதிவை ரத்து செய்ய தென்கொரியா முடிவு செய்துள்ளது.
மீண்டும் பணிக்கு வருமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர்கள் அதனை புறக்கணித்து வருவதாகவும் அந்நாட்டு சுகாதார பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(Visited 14 times, 1 visits today)