ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அதிரடியாக நிறுத்திய பல்கேரியா
ரஷ்ய எண்ணெய் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் ஒரு பகுதியாக பல்கேரியா இந்த வாரம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியது,
ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தது. பல்கேரியாவுக்கு இந்த ஆண்டு இறுதி வரை இரண்டு ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்கேரியா தனது ரஷ்ய இறக்குமதியை மார்ச் 1 அன்று முற்றிலுமாக நிறுத்தியது .
இந்த வார தொடக்கத்தில், பல்கேரிய பிரதமர் நிகோலாய் டென்கோவ், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை கிய்வில் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்த்தக்கது.
(Visited 6 times, 1 visits today)