இலங்கையில் இந்த ஆண்டில் மாத்திரம் 76 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.
இதில் இன்று காலை மாத்தறை கபுகொடவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவமும் அடங்கும்.
இந்த சம்பவத்தில் 48 வயதுடைய ஒருவர் காயமடைந்தார்.
2025 ஆம் ஆண்டில் நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 41 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 43 பேர் காயமடைந்தனர்.
(Visited 3 times, 3 visits today)