72வது பிரபஞ்ச அழகி போட்டி : ஷீனாஸ் பலாசியோஸ் மகுடம் வென்றார்!
எல் சால்வடாரில் நடைபெற்ற 72வது பிரபஞ்ச அழகி போட்டியில் நிகரகுவாவைச் சேர்ந்த ஷீனாஸ் பலாசியோஸ் மகுடம் வென்றார்.
84 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியாளர்கள் பங்குபற்றிய இந்த போட்டியில் இரண்டாவது இடத்தை மிஸ் தாய்லாந்து வென்றார்.
போட்டியில் மிஸ் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தை வென்றார்.





