பிரித்தானியா செல்ல முயற்சித்து நடு கடலில் தத்தளித்த 72 அகதிகள்

பிரான்ஸின் பா-து-கலே கடற்பிராந்திய மூடாக பிரித்தானியா செல்லப்பட்ட படகு ஒன்று நடுக்கடலில் பழுதடைந்து அகதிகள் தத்தளித்துள்னர்.
செவ்வாய்க்கிழமை மாலை பா-து-கலேயின் Saint-Etienne-au-Mont நகர்பகுதி வழியாக 72 அகதிகள் ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பயணித்துள்ளது.
நடுக்கடலில் இயந்திரக்கோளாறு காரணமாக படகு பழுதடைந்து நின்றது. உடனடியாக கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோத கடற்பயணங்களை கண்காணிக்கும் சிறப்பு படையினரான அமைப்பினரால் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
Wimereux (Pas-de-Calais) நகரம் வழியாக இரு படகுகளில் பயணித்த 115 ஆ மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 14 times, 1 visits today)