தமிழ்நாட்டில் அரசு பேருந்து 2 கார்கள் மீது மோதியதில் 7 பேர் உயிரிழப்பு
தமிழ்நாட்டில்(Tamil Nadu) ஒரு அரசு பேருந்து எதிர் திசையில் வந்த இரண்டு வாகனங்கள் மீது மோதியதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சிராப்பள்ளியிலிருந்து(Tiruchirappalli) சென்னை(Chennai) நோக்கி சென்ற அரசுப் பேருந்து டயர் வெடித்ததால் நிலை மாறி எதிர் திசையில் வந்த இரண்டு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இதனால் 2 தனியார் வாகனங்களில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மாவட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.





