640 பாடசாலைகள் மீள திறக்கப்படாது : கல்வி அமைச்சு அறிவிப்பு!
ஊவா, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மொத்தம் 640 பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி
மீளவும் திறக்கப்படும் பாடசாலைகள் – சீருடைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!





