செய்தி தமிழ்நாடு

5.ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வேண்டும் சட்டப்பேரவையில் வேல்முருகன் வலியுறுத்தல்

வடசென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் எதேனும் ஒன்றிற்கு  ரூ.5 மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன் பெயரை சூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் வேல்முருகன் வலியுறுத்தினார் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தமிழ்நாடு வாழ்வுரிமை கழக கட்சியின் தலைவர் வேல்முருகன் ,

ஐந்து ரூபாய் டாக்டர் என்று வடசென்னை மக்களிடையே அன்பாக அழைக்கப்பட்டவர் டாக்டர் ஜெயச்சந்திரன்.  வடசென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் திருவொற்றியூர் வரை வருவதற்கு டாக்டர் ஜெயச்சந்திரன் அரும்பாடுப்பட்டார்.

மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மற்றும் வியாபாரிகள் என்று பல்வேறு தரப்பினரை திரட்டி மனித சங்கிலி போராட்டம் நடத்தியவர் டாக்டர் ஜெயச்சந்திரன். அவருடைய நினைவை போற்றும் வகையில் வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு டாக்டர் ஜெயச்சந்திரனின் பெயர் சூட்ட வேண்டும் என்று வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

 

(Visited 9 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி