இலங்கை

5% வாக்குகள் நிராகரிப்பு: இலங்கை 2024 நாடாளுமன்றத் தேர்தலின் முக்கிய எண்கள் விபரம்

2024 பொதுத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 667,240 (5.65%) வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024 பொதுத் தேர்தல்
தகுதியான வாக்காளர்களின் எண்ணி க்கை: 17,140,354
வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 11,815,246
வாக்காளர் சதவீதம்: 68.93%
செல்லுபடியாகும் வாக்குகள்: 11,148,006
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 667,240
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்: 5.65%

2024 ஜனாதிபதி தேர்தல்
தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை: 17,140,354
வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 13,319,616
வாக்காளர் சதவீதம்: 79.46%
செல்லுபடியாகும் வாக்குகள்: 13,319,616
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 300,300
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்: 2.2%

2020 பொதுத் தேர்தல்
தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை: 16,263,885
வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 12,343,302
வாக்காளர் சதவீதம்: 75.89%
செல்லுபடியாகும் வாக்குகள்: 11,598,929
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 744,373
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம்: 4.58%

(Visited 16 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்