ஆப்கானிஸ்தால் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/10/ear-jpg.webp)
ஆப்கானிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகாத நிலையில், மதிப்பீடு பணிகள் நடைபெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 6 times, 1 visits today)