ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 4,000 கார்கள் மீளக்கோரல்
ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட KIA கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
மின்சுற்று கோளாறு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட KIA Sorento மாடல் கார்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட சிக்னல்கள் காட்டப்படாததால் ஏற்படும் விபத்து அபாயத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு இதே மாடலின் பல கார்கள் பிரேக் கோளாறு காரணமாக திரும்ப அழைக்கப்பட்டன.
(Visited 17 times, 1 visits today)





