காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பாலஸ்தீனியர்கள் பலி!

ஞாயிற்றுக்கிழமை காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களால் குறைந்தது 40 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
காசாவில் உள்ள பாலஸ்தீனிய மனித உரிமைகள் மையம் (PCHR) விடியற்காலையில் இஸ்ரேலிய தாக்குதல் ஜபாலியாவில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தை அழித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்தது.
அருகிலுள்ள வீடுகளைச் சேர்ந்த மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று PCHR ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)