மியன்மாரில் 4.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம் – சேத விபரங்களை மதிப்பிடும் அதிகாரிகள்!
மியன்மாரில் இன்று (25.01) அதிகாலை மிதமான நிலநடுக்கம் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அதிகாலை 12.53 மணிக்கு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் மியான்மரில் உள்ள அதிகாரிகளும் அவசர சேவைகளும் ஏதேனும் சேதம் அல்லது உயிர் இழப்பு குறித்த விவரங்களை அணுகி வருtதாக தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)





