சிறுவனை கொன்ற இரு இளைஞர்களுக்கு 34 ஆண்டுகள் சிறை
சிறுவனை கொடூரமாக வெட்டிக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுவன் இறக்கும் போது அவருக்கு வயது 16 என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரொனான் காண்டா என்ற சிறுவன் வாள் மற்றும் கத்தியால் குத்தி கொலையாளிகளால் கொல்லப்பட்டார்.
இரண்டு வாலிபர்களுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொலை சம்பவம் மே மாதம் நடந்தது. மேலும் கடன் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கொல்லப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.





