கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பெண்கள் கைது

3 பெண்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 கிலோ கிராம் ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் மூவரும் போதைப்பொருளை இலத்திரனியல் உபகரணங்களின் ஊடாக மறைத்து கொண்டு வந்தததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போதைப்பொருளின் பெறுமதி சுமார் 1.2 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)