உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க பின்பற்ற வேண்டிய 3 விடயங்கள்
நீங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள வேண்டும் என்று நினைத்தால், இந்த பழக்கத்தை இந்த வருடத்தில் தொடங்குங்கள்.
குறிப்பாக நாம் சாப்பிடும்போது கரிம வெளியேற்றம் குறைந்த பொருட்களை தேர்வு செய்ய வேண்டும்.
குறிப்பாக குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை நாம் தேர்வு செய்வோம். ஆனால் அப்படி செய்யாமல், கரிம வெளியேற்றம் குறைந்த உணவுகளான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை நாம் சாப்பிடலாம்.
முட்டை மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் எடுத்துகொள்ளலாம், கடல் உணவுகளை நாம் சாப்பிடலாம். உடல் பயிற்சியை இன்றே செய்யுங்கள்.
நாம் நாளை அல்லது அடுத்த மாதம் என்று தள்ளிவைத்தால் நாம் அதை செய்யமாட்டோம். இதனால் உடை எடை அதிகரிக்கும்.
உடனே உடல் பயிற்சியில் ஈடுபட்டால் , அதை முடிந்தவரை உடனே செய்வதால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.
இந்நிலையில் நாம் அதிரடியாக உடல் எடை குறைக்க வேண்டும் என்பதில்லை, நமது எடை அளவில் 5 முதல் 10 % உடல் எடை குறைத்தாலே போதுமானது. இந்நிலையில் இதை நாம் செய்ய முயற்சிகள் எடுக்க வேண்டும்