உதய கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை வெளியிட 3 நாள் கெடு! விஜித ஹேரத்
உதய கம்மன்பில வசம் உள்ளதாக கூறப்படும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் அறிக்கைகளை வெளியிடுவதற்கு மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான ஆவணங்களைத் தடுத்து வைத்திருப்பது பாரிய தவறு என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)