2026 டி20 உலக கோப்பை – பிரபல ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக மிச்சேல் மார்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி
மிச்சேல் மார்ஷ்(Mitchell Marsh)
சேவியர் பார்ட்லெட்(Xavier Bartlett)
கூப்பர் கனோலி(Cooper Connolly)
கம்மின்ஸ்(Cummins)
டிம் டேவிட்(Tim David)
கேமரூன் கிரீன்(Cameron Green)
நாதன் எல்லிஸ்(Nathan Ellis)
ஹேசல்வுட்(Nathan Ellis)
டிராவிஸ் ஹெட்(Travis Head)
ஜோஷ் இங்லிஸ்(Josh Inglis)
மாட் குனெமன்(Matt Kuneman)
மேக்ஸ்வெல்(Maxwell)
மேத்யூ ஷார்ட்(Matthew Short)
ஸ்டோனிஸ்(Stoinis)
ஆடம் ஜம்பா(Adam Zampa)





