இங்கிலாந்தை உலுக்கிய நிலநடுக்கங்கள் – ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் பதிவு!
2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் 300 க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக பிரித்தானியாவின் புவியியல் ஆய்வுத் தரவு குறிப்பிட்டுள்ளது. பெர்த்தில் (Perth) உள்ள லோச் லியோன் (Loch Lyon) மற்றும் ஸ்காட்லாந்தின் கின்ரோஸ் (Kinross) அருகே சில மணிநேர இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 18, 2025 வரை, இங்கிலாந்து முழுவதும் 309 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. ஸ்காட்லாந்தில் உள்ள பெர்த்ஷயர் (Perthshire), மேற்கு ஹைலேண்ட்ஸ் (Highlands) , வேல்ஸின் (Wales) தெற்குப் பகுதிகள், […]













