ஐபிஎல் வரை இந்திய அணி விளையாடும் போட்டிகளின் விபரம்
கிரிக்கெட்டில் முன்னணி அணியாக இருக்கும் இந்தியா, இந்த ஆண்டு பல அதிரடி தொடர்களில் விளையாட உள்ளது. சமீபத்தில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி இந்தியன் பிரீமியர் லீக் 2025 வரை இடைவிடாமல் பல தொடர்களில் விளையாடி, ரசிகர்களுக்கு பல சுவாரஸ்ய நிகழ்வுகளை தர உள்ளனர். புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தலைமையில், இந்திய அணி உள்நாடு மற்றும் வெளிநாடு தொடர்களில் பல சவால்களை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி அடுத்த ஆண்டு வரை […]













